தேனி மாவட்டம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவினை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை, யாக சாலை பூஜைகளை நடத்தினார்கள். பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்த புனித நீரை தெளிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது