பருப்பு வகைகளின் விலை கிடுகிடு உயர்வு

56பார்த்தது
பருப்பு வகைகளின் விலை கிடுகிடு உயர்வு
வட மாநிலங்களில் இருந்து வரும் பருப்புகளின் வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.10-ரூ.15விற்கப்படுகிறது. மேலும் உளுத்தம் பருப்பு ரூ.5-10, கடலைப் பருப்பு ரூ.5, வறுகடலை ரூ.10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பூண்டு, முட்டை போன்ற தினசரி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், தற்போது பருப்பு விலையும் உயர்வது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி