நாளை வாக்களிக்க மாட்டேன்: அசாம் மாநில எம்எல்ஏ தகவல்

62பார்த்தது
நாளை வாக்களிக்க மாட்டேன்: அசாம் மாநில எம்எல்ஏ தகவல்
ஜோதிடர்கள் கூறியதால் வாக்களிக்க செல்ல மாட்டேன் என அசாம் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.‌ இதனால், செவ்வாய்கிழமையன்று வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளதால் நாளை நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார் என்று தெரிகிறது. அசாம் பாஜக எம்.எல்.ஏ. அதுல் போரா பொதுவாக செவ்வாய் கிழமைகளில் வெளியே செல்வதில்லை என்றும் அதனால் அவர் நாளை வாக்களிக்க செல்ல மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you