ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்

77பார்த்தது
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் பாம்புகளுக்கு பயப்படுகிறார்கள். ஆனால் பாம்புகளைப் பார்ப்பதற்காகவே சிலர் பிடிக்கிறார்கள். தற்போது அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஒரு நபர் தனது கைகளில் ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை கையால் தூக்குகிறார். அந்த பாம்பும் எந்த வித எதிர்ப்பும் செய்யாமல், அவரை தாக்காமல் அமைதியாக இருந்தது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி