"அடுத்த முறையும் NDA ஆட்சி தான்" நிதீஷ்குமார் கணிப்பு

54பார்த்தது
"அடுத்த முறையும் NDA ஆட்சி தான்" நிதீஷ்குமார் கணிப்பு
டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், “அடுத்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காது. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். மோடியின் ஆட்சியை முழுமையாக ஆதரிப்போம். நீங்கள்(மோடி) என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள், நாங்கள் உடன் பணியாற்றுவோம்” என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி