திமுக சார்பில் நேற்று (டிச. 16) நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய அமைச்சர் நாசர், “சினிமாக்காரிகளுக்கு சினிமா போர் அடித்துவிட்டால் விளம்பரத்தில் நடிக்க வருவார்கள், சினிமாக்காரனுக்கு போர் அடித்து விட்டால் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். இப்போதும் அப்படி தான் ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார். வந்தவுடன் நான்தான் அடுத்த தமிழக முதல்வர் என கூறி கொண்டிருக்கிறார்” என விஜயை விமர்சித்து பேசினார்.