தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம் புனித ஜார்ஜ் கோட்டை

71பார்த்தது
தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம் புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை. இந்த கோட்டையின் முதன்மைப் பகுதி கி.பி. 1640, ஏப்ரல் 23-ம் தேதி புனித ஜார்ஜ் நாளன்று கட்டி முடிக்கப்பட்டதால், இந்தக் கோட்டைக்கு `புனித ஜார்ஜ் கோட்டை' என்ற புகழ் பெயர் வாய்க்கப் பெற்றது. தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வரும் இந்தக் கோட்டை, 350 ஆண்டுக்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி