மகன் இறந்த அதே இடத்தில் தந்தை தற்கொலை

76பார்த்தது
மகன் இறந்த அதே இடத்தில் தந்தை தற்கொலை
திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயராம் (63) என்பவர் நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு அவரது மகன் விக்னேஷ் ராஜா என்பவர் சாலை விபத்தில் இறந்தார். இதனால், பல ஆண்டுகளாக மகனை நினைத்து, ஜெயராம் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன் இறந்த இடத்திற்குச் சென்ற தந்தை, மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி