விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை

64பார்த்தது
விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை
திண்டுக்கல்லில் தி.மு.க சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சக்கரபாணி 3 மாதத்தில் விடுபட்டுள்ள தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. நகர்புறத்தில் வசிக்கும் அனைவருக்கும் விரைவில் பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார். ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் 932 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி