"டிடி நெக்ஸ்ட் லெவல்" பாடல் புரோமோ வெளியீடு

64பார்த்தது
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது இவர் நடிப்பில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 'கிஸ்ஸா 47' என தொடங்கும் இந்த பாடலை ஆர்யா எழுதுவது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி