காய்கறியில் உள்ள மருத்துவ பலன்கள்!

57பார்த்தது
காய்கறியில் உள்ள மருத்துவ பலன்கள்!
அசைவ உணவுகளில் இருப்பது போலவே சைவ உணவிலும் பல சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. அவை புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகின்றன. உருளைக்கிழங்கு மலச்சிக்கலை போக்கும். வாழைத்தண்டு சிறுநீர் பாதையில் கல் அகற்றும். வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும். வாழைக்காய் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். குடை மிளகாய் அஜீரணத்தை போக்கும். சவ்சவ் எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும். வெண்டைக்காய் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

தொடர்புடைய செய்தி