5ஆவது டெஸ்ட் போட்டி - ரோஹித் சர்மா புதிய சாதனை

564பார்த்தது
5ஆவது டெஸ்ட் போட்டி -  ரோஹித் சர்மா புதிய சாதனை
இங்கிலாந்துடனான 5வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக சதம் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார் ராகுல் டிராவிட்டின் (48) சாதனையை சமன் செய்து ஹிட்மேன் ரோஹித் ஷர்மா இந்த புதிய சாதனை படைத்துள்ளார். 100 சதங்களுடன் சச்சின் முதல் இடத்திலும், 80 சதங்களுடன் விராட் கோலி 2ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி