பிபிசியின் டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம்!

84பார்த்தது
பிபிசியின் டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம்!
இந்த டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம் ஆறு மாதங்கள் கால அளவுடையது. பயிற்சிக் காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படும். இதில் எப்படி இணைவது என்பது உட்பட இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்க பிபிசி குழு வரும் 30ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் அமர்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம். இந்த அமர்வில் கலந்து கொள்ள எந்த முன்பதிவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி