தஞ்சை: பாஜக 41, ஆம் ஆண்டு ஸ்தாபன விழா

59பார்த்தது
தஞ்சை: பாஜக 41, ஆம் ஆண்டு ஸ்தாபன விழா
பாரதிய ஜனதா கட்சியின் 41,ஆம்41ஆவது ஆண்டு ஸ்தாபன தின விழாவை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு சோழராஜன் அவர்களுடைய அலுவலகத்தில் ஆர் எஸ் எஸ்ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசு செய்த சாதனைகளையும் தியாகங்களையும் நினைவு கூறும்நினைவுகூறும் விதமாக புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது,அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நாராயணி நிதி லிமிடெட் மற்றும் பாஜக பிரமுகர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்,கலந்துகொண்டார். மேலும் தஞ்சை வடக்கு மாவட்டமாவட்டத் தலைவர் தங்கம் கென்னடி, மாவட்டத் துணைத் தலைவர்துணைத்தலைவர் வேதா, மண்டலமண்டலத் தலைவர் கோ.வி.நீலமேகம், நெசவாளரணி தலைவர் கும்பா வெங்கடாச்சாரி, பரமகுரு ராதாகிருஷ்ணன், மாத்தி கணேஷ்,கணேஷ் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுகலந்துகொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி