ஆடுதுறை ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

60பார்த்தது
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா



தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீ மாமரத்து மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான இன்று ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து கரகத்துடன், காவடி, அழகு காவடி மற்றும் பால்குடங்கள் புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தது. மாலை விரதம் இருந்தஆடுதுறை மற்றும் மருத்துவக்குடி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பூக்குழி இறங்குதல் எனும் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி