ஆக்கி போட்டி - பட்டத்தை வென்ற செயின்ட் பால்ஸ் பள்ளி

63பார்த்தது
ஆக்கி போட்டி - பட்டத்தை வென்ற செயின்ட் பால்ஸ் பள்ளி
தமிழ்நாடு ஆக்கி அமைப்பு சார்பில் பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை மாவட்ட பள்ளி அணிகளுக்கான ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் ஐசிஎப் பள்ளியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் செயின்ட் பால்ஸ் அணி வருகிற 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்தி