தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவளக்கொடி அம்மை உடனாகி ஸ்ரீ ஆபத்சகா யேஸ்வரர் ஆலயத்தில் உள்பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ அகத்தியருக்கு மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது அகத்தியர் மார்கழி மாத சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு அகத்தியரை வழிபட்டனர் வழிபாட்டில் கலந்து கொள்ள அனைத்து பக்த கோடிகளுக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. ஆடுதுரைஅகத்தியர் பௌர்ணமி வழிபாட்டு குழு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்