திருக்காட்டுப்பள்ளியில் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

82பார்த்தது
தஞ்சை பாராளுமன்ற தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் திருக்காட்டுப்பள்ளியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில் தஞ்சை எம்பி யாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவநேசன் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி