கல்லணை இன்று காலை நிலவரப்படி கொள்ளிடத்தில் மட்டும் 45 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அது போல மேட்டூரில் 118. 84 அடியாகவும், 91. 632 தண்ணீர் இருப்பாவும் உள்ளது. அணைக்கு 62, 870 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 17, 986 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.