பிஜேபி தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன் பேட்டி

85பார்த்தது
பிஜேபி தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன் பேட்டி
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு தங்க வரதராஜன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு கும்பகோணத்தில் உள்ள தஞ்சை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் திரு சச்சில் சரவணன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் V. சிவக்குமார் , தஞ்சை வடக்கு மாவட்ட அலுவல் செயலாளர் G. G. பரமகுரு, தஞ்சை வடக்கு மாவட்ட தரவுத்தளம் மேலாண்மை பிரிவு தலைவர் திரு சஞ்சீவி மற்றும் குடந்தை மேற்கு மாநகர ஊடகப்பிரிவு தலைவர் திரு வெங்கடேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி