கல்லணையில் 10. 4 மில்லி மீட்டர் மழை பொழிவு

51பார்த்தது
கல்லணையில் 10. 4 மில்லி மீட்டர் மழை பொழிவு
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை மழைப்பொழிவு விவரம்: கல்லணையில் 10. 4 மில்லி மீட்டரும், திருக்காட்டுப் பள்ளியில் 6. 2 மில்லி மீட்டரும், திருவையாறில் 3 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 2 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 9 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 2. 4 மில்லி மீட்டரும், பூதலூரில் 9. 6 மில்லி மீட்டரும், வல்லத்தில் 12 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி