முதலமைச்சரின் கள ஆய்வு கூட்டம் திடீர் ரத்து

61பார்த்தது
முதலமைச்சரின் கள ஆய்வு கூட்டம் திடீர் ரத்து
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த கள ஆய்வு திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது. 28, 29ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார். ஆனால் கனமழை காரணமாக முதல்வர் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி