ஹெட்போன்கள் காதுகளில் உயர் அழுத்தமுள்ள ஒலி அலைகளை உண்டாக்கும். 90 டெசிபலுக்கு மேல் உள்ள ஹெட்போன்களை பயன்படுத்துவது காதுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும், இதனால் நிரந்தரமாக கேட்கும் திறனை கூட இழக்கலாம். ஹெட்போன்களை பகிர்ந்துகொள்வது தொற்று நோய்களை உண்டாக்கும். காது வலி, காதுகளில் உணர்வின்மையை ஏற்படுத்தலாம். ஹெட்போன்களில் இருந்து உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையை பாதிக்கலாம்.