வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல்

64பார்த்தது
வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் கீழவீதி சின்ன கடை தெரு, திருப்பாலைத்துறைஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகளை பறிமுதல் செய்தனர் 10 கடை உரிமையாளர்களுக்கு ரூ 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி