பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா

63பார்த்தது
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா 3, நாட்கள் நடைபெற்றது குடந்தை மறை மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
விழா மூன்று நாட்களிலும்
திருவிழா கூட்டு திருப்பலியும் இரவு குடந்தை பெஸ்கி கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும்
விழாவின் முக்கிய நிகழ்வாக
காவல் சம்மனசு, புனித செபஸ்தியார், உயிர்த்த இயேசு, சூசையப்பர், தேவமாதா, ஆகிய தேர் பவனிகள் மலர்கள் மின்னலங்காரம் வாண வேடிக்கை பேண்ட் வாத்தியம் முழங்க பாபநாசம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. பாபநாசம் மேல வீதியில் சம்மனசு மாலை போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்யராஜ் இணைப்பங்கு தந்தை தார்த்தீஸ் மற்றும் உபதேசிகர்கள் பங்கு பேரவை பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி