பாபநாசம் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

80பார்த்தது
மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் பாபு அவர்கள் பாபநாசம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை செய்தார்.
மாவட்ட செயலாளர் எம். ரெங்கசாமி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் துரை. சண்முகப்பிரபு,  
பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தியாக. பழனிச்சாமி, உட்பட அதிமுக ஒன்றிய, நகர, கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி