இன்று அரசு விடுமுறை தினம் என்பதால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் வருகை குறையாமல் இருந்த இதில் கோமதி அம்பாள், சங்கரநாராயணன், முருகப்பெருமான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனையும் இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதன் குறிப்பிடத்தக்கது.