மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- ஆட்சியர் ஆய்வு

78பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம், சாம்பவர் வடகரை மற்றும் புளியங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ”மக்களுடன் முதல்வர் ” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி