ஆட்சியர் தலைமையில் 1433 (பசலி) க்கான வருவாய்த் தீர்வாயம்

75பார்த்தது
ஆட்சியர் தலைமையில் 1433 (பசலி) க்கான வருவாய்த் தீர்வாயம்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆண்டு 1433 (பசலி) க்கான வருவாய்த் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி