புங்கம்பட்டியில் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது

75பார்த்தது
புங்கம்பட்டியில் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது
தென்காசி மாவட்டம் கடையம் அருகே புங்கம்பட்டி ஸ்ரீ ராம நாராயண நாடார் நடுநிலைப் பள்ளியில் கடையம் வட்டாரம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கடையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனி குமார் கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி