வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக அதிகரிப்பு

67பார்த்தது
வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 01) 2025 - 2026-க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் ஒன்றாக 2 சொந்த வீடுகளுக்கு வரி சலுகைகள் பெறலாம், வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ. 2.40 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. TCS இன் வரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி