மத்திய பட்ஜெட் 2025: முதியோருக்கு வருமான வரிச்சலுகை

50பார்த்தது
மத்திய பட்ஜெட் 2025: முதியோருக்கு வருமான வரிச்சலுகை
மூத்த குடிமக்களுக்கு வங்கி வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை இருந்தால் வருமானவரி கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும் எனவும் வருமான வரிப் பிடித்தமும் எளிதாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி