ஐஐடிகளின் திறன் விரிவாக்கப்படும்: நிதியமைச்சர்

75பார்த்தது
ஐஐடிகளின் திறன் விரிவாக்கப்படும்: நிதியமைச்சர்
ஐஐடிகளின் திறன் விரிவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் 23 ஐஐடிகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 65,000 லிருந்து 1.35 லட்சமாக 100% அதிகரித்துள்ளது. 2014க்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடிகளில் கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். மேலும் ஐஐடி பாட்னாவும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி