மறைந்த முன்னாள் பிரமதமர் ஜவஹர்லால் நேருவின் 136-வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் பிரபாகர ராஜா, ரூபி மனோகரன், துணை மேயர் முகேஷ், அரசு அலுவலல்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.