டி20 உலகக்கோப்பை: இன்று இறுதிப் போட்டி

66பார்த்தது
டி20 உலகக்கோப்பை: இன்று இறுதிப் போட்டி
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இப்போட்டி பிரிட்ஜ்டவுனில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. 2007ல், தோனியின் தலைமையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வெல்லும் என்று நம்புகிறது. மறுபுறம் டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே இன்று கடும் போட்டி நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி