டி20 உலகக் கோப்பை: இன்று இறுதி அணி அறிவிப்பு?

62பார்த்தது
டி20 உலகக் கோப்பை: இன்று இறுதி அணி அறிவிப்பு?
டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியை தேர்வு செய்து அறிவிப்பதில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணியை அறிவிக்க நாளை கடைசி நாள் என்பதால், இன்று அணியை அறிவிக்க வாய்ப்புள்ளது. அணி தேர்வில் ஐபிஎல் ஆட்டத்தில் தேர்வாளர்கள் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 2 நாட்களுக்கு அணி தேர்வுக்கு தேர்வாளர்கள் தயாராகி வருகின்றனர். சர்வதேச அனுபவமுள்ள வீரர்களுக்கு அவர்கள் சாதகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி