மனைவியை பிரிந்து வாழ்ந்த 'சஸ்பெண்ட்' போலீஸ்காரர் மர்ம மரணம்

69பார்த்தது
மனைவியை பிரிந்து வாழ்ந்த 'சஸ்பெண்ட்' போலீஸ்காரர் மர்ம மரணம்
சிவகங்கையை சேர்ந்த அசோக் (41) என்பவர் முதல் நிலை காவலராக பணிபுரிந்தார். இவருக்கு திருமணமாகி, 9 வயது பெண் குழந்தை உள்ளது. மனைவியை பிரிந்து வாழும் அசோக் சில மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் அசோக் கண்மாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் மர்ம மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி