கையை சுட்ட நெருப்பு.. வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்

61பார்த்தது
ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் புதிதாக உருவாகி வரும் மலையாள படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அந்த படத்தின் பூஜை நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. அப்போது, நடிகை சன்னி லியோன், தேங்காயில் சூடம் பற்ற வைக்க முயன்றபோது அவரது கையை தீ சுட்டது. உடனே அவர் கையை உதறிவிட்டார். இது குறித்த வீடியோவை நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you