முதியோர் பெருமையை மாணவர்கள் உணர வேண்டும்

72பார்த்தது
முதியோர் பெருமையை மாணவர்கள் உணர வேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 - உலக முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எல்லா பள்ளி மாணவ - மாணவியர்கள் "முதியோர் அவமதித்தலை’ எதிர்த்து ஜூன் 15-ம் தேதி உறுதிமொழியை எடுத்துக் கொள்ளலாம். உறுதிமொழியை வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அனைத்து பள்ளி மாணவ - மாணவியர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறுதிமொழியை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி