சூட்கேசில் வைத்து காதலியை ஹாஸ்டலுக்குள் ஏற்றிய மாணவன்

79பார்த்தது
ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள OPJindal Global University-யில் படிக்கும் ஒரு மாணவன், கல்லூரியில் இருக்கும் விடுதிக்கு பெரிய சூட்கேஸ் ஒன்றை எடுத்து வந்துள்ளார். சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சூட்கேஸை திறக்கச் சொல்லியுள்ளனர். அந்த மாணவர் முடியாது என அடம்பிடித்துள்ளார். பின்னர் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதன் உள்ளே ஒரு இளம்பெண் இருந்தார். தனது காதலியை யாருக்கும் தெரியாமல் விடுதி அறைக்கு கூட்டிச் செல்வதற்காக இவ்வாறு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி