விராட் கோலிக்கு ஆதரவாக நிற்கும் ஸ்டூவர்ட் ப்ராட்

71பார்த்தது
விராட் கோலிக்கு ஆதரவாக நிற்கும் ஸ்டூவர்ட் ப்ராட்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற மாட்டார் என்ற தகவல், உண்மையாக இருக்கக் கூடாது. உலகின் எந்த வீரரையும் விட கோலி பெரிய அளவில் ஈர்க்கக்கூடியவர். அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பார். மேற்கிந்திய தீவுகளின் பிட்ச்கள் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு சரிவராது என்பதால் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என வெளியான தகவலுக்கு இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் ப்ராட் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி