பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!

78பார்த்தது
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!
பங்குச் சந்தை குறியீடுகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்து 71,565 ஆகவும், நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 21,569 ஆகவும் தொடங்கியது. பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் தொடர்ந்து லாபம் அடைந்த நிலையில், பிபிசிஎல், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் எச்சிஎல் டெக் பங்குகள் நஷ்டத்துடன் தொடங்கின.

தொடர்புடைய செய்தி