தடுக்கி விழப்போன ஸ்டாலின்... தாங்கி பிடித்த பிரதமர்

2572பார்த்தது
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி மேடையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மேடை ஏறிச் செல்கின்றனர். அப்போது, மு.க.ஸ்டாலின் கால் தவறி கீழே விழப்போனார். உஷாரான பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலினின் கையைப் பிடித்து காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி