ராமர் கோயில் திறப்பு குறித்து வீடியோ வெளியிட்ட சத்குரு

71பார்த்தது
ராமர் கோயில் திறப்பு குறித்து வீடியோ வெளியிட்ட சத்குரு
அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சி நம் நாட்டின் ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும். கலாச்சார ரீதியாகவும் இது மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த விழா ஆகும்.6,000, 7,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ராமர் இப்போதும் நம்முடைய சமகால வாழ்க்கைக்கு தேவைப்படுகிறார் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி