வாக்கங்களுக்கான வேக வரம்பு

58பார்த்தது
வாக்கங்களுக்கான வேக வரம்பு
வாகனங்களுக்கான வேகவரம்பு கடைசியால 2018 ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையில் நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் அதிகமாக 120கிமீ வேகத்திலும் செல்ல வேண்டும். நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் 70கிமீ ஆக உள்ளது. இந்நிலையில் சாலைகளில் தற்போது அமுலில் உள்ள வேகவரம்புகள் விரைவில் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வேகமான பயணம் நடைபெறும், இதன் மூலம் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி