சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா!

1068பார்த்தது
சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு இவ்வளவா!
பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகள் போட்டியிடும் நிலையில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி களமிறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச்25) வேட்பு மனு தாக்கல் செய்த சவுமியா அன்புமணி தனது பெயரில் 48 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், 2 கோடியே 5 லட்ச ரூபாய் அசையும் சொத்துகள், தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், 67 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி