வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக சில டிப்ஸ்.!

55பார்த்தது
வாய் துர்நாற்றம் நிரந்தரமாக போக சில டிப்ஸ்.!
*வெந்நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க, பாக்டீரியாக்கள் இறந்து வாய் துர்நாற்றம் குறையும்.
*சாப்பிட்ட பின் சிறிது சோம்பு சாப்பிடலாம். இதனால் துர்நாற்றம் குறைவதோடு, ஜீரண சக்தியும் அதிகரிக்கிறது.
*துளசி இலையை நன்றாக மென்று உண்ணலாம்.
*ஏலக்காய் பிடித்தவர்கள், ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
*வயிற்றில் புண் இருந்தாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே குளிர்ச்சியான/நார்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்.

தொடர்புடைய செய்தி