சியா விதைகளை உட்கொள்வதால் பல நன்மைகள்!

59பார்த்தது
சியா விதைகளை உட்கொள்வதால் பல நன்மைகள்!
கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சந்தையில் கிடைக்கும் சியா விதைகள் அதிக எடையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக எடை கொண்டவர்கள் சியா விதைகளை உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். சியா விதைகள் தயிரில் ஊறவைத்து சாலட்களில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை பயன்படுத்தி கோடை வெயிலில் இருந்தும் நிவாரணம் பெறலாம். சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. சர்பத், ஜுஸ் உள்ளிட்டவற்றில் இதனை சேர்த்து பயன்படுத்தலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி