மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

62பார்த்தது
மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இன்று மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி