காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டி - வீடியோ

2625பார்த்தது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு கார்த்தி சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், பா. ஜ. , தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளார்கள். அதில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என கூறியுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்த மத்திய அரசு முயல்கிறது என்றார்.

தொடர்புடைய செய்தி